முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் உள்ளூர் விடுமுறை

புதன்கிழமை, 18 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

விருதுநகர், ஜூலை.- 18 - விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் ஆடிப்பூரத் தேரத்தேரோட்டம் வரும் 23.7.2012 அன்று மிகச்சிறப்பாக நடைபெற உள்ளதால் அன்றையதினம் மாவட்ட முழுமைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே அன்றையதினம் (23.7.2012 திங்கள்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாது என மாவட்ட கலெக்டர் (பொ) ஆர்.ராஜூ தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்