முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகம், ஜார்க்கண்ட்டில் பா.ஜ.க. கட்சி மாறி ஓட்டு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை.- 23 - நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தான் சங்மாவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன. ஆனால் பா.ஜ.க. ஆளும் கர்நாடகத்திலும் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சி மாறி பிரணாப்பிற்கு ஓட்டு போட்டிருக்கிறார்கள். கர்நாடகத்தில் முகர்ஜிக்கு 117 ஓட்டு கிடைத்துள்ளது. சங்மாவுக்கு 103 ஓட்டு கிடைத்துள்ளது. ஆனால் இவருக்கு நியாயப்படி 119 ஓட்டு கிடைத்திருக்கவேண்டும். சில எம்.எல்.ஏ.க்கள் உட்கட்சி பூசல் காரணமாக மாறி ஓட்டு போட்டுவிட்டார்கள். இவர்கள் எடியூரப்பா ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. குஜராதிதலும் இதே கதை நடந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் பா.ஜ.க. மேலிடம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago