முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் 8 மாவட்டங்களின் பெயர்களை மாற்றினார் அகிலேஷ்

செவ்வாய்க்கிழமை, 24 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

லக்னோ. ஜூலை. 24 - உத்தர பிரதேசத்தில் 8 மாவட்டங்களின் பெயர்களை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நேற்று மாற்றி அறிவித்தார். உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி சமீபத்தில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வர் அகிலேஷ் யாதவின் தலைமையிலான இந்த அரசு  உத்தர பிரதேசத்தில்  பல் வேறு சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை செய்து வருகிறது.

இதன் ஒர  பகுதியாக நேற்று 8 மாவட்டங்களின் பெயர்களை அகிலேஷ் யாதவ் மாற்றி அமைத்தார்.

உத்தர பிரதேசத்தில்  முன்னாள் முதல்வர் மாயவதி  தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் இந்த 8 மாவட்டங்களில் பெரும்பாலானவற்றின் பெயர்கள் மாற்றப்பட்டிருந்தன.

அந்த பெயர்களை மாற்றி இப்போது அகிலேஷ் யாதவ் புதுப்பெயர்களை சூட்டியுள்ளார்.இனி இந்த 8 மாவ்டடங்களும்  இந்த புதுப்பெயர்களிலேயே அழைக்கப்படும் எனறு அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago