முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேறு மத பிரச்சாரம்: தேவஸ்தான ஊழியர்கள் சஸ்பெண்டு

வியாழக்கிழமை, 26 ஜூலை 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

நகரி, ஜூலை. 26 - திருப்பதி திருமலையில் வேற்று மத பிரச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 3 பேர் வேற்று மத பிரச்சாரம் செய்வதாக தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரிக்கு பக்தர்கள் புகார் செய்தனர். இதையடுத்து கூடுதல் நிர்வாக அதிகாரி சீனிவாச ராஜூ போலீசாருடன் தேவஸ்தான ஊழியர்கள் தங்கியுள்ள குடியிருப்பில் சோதனை நடத்தினார். 

அப்போது யசோதம்மா, கிருஷ்ணம்மா, ஈஸ்வரய்யா ஆகியோர் தங்கியுள்ள அறைகளில் வேற்று மத காலண்டர்கள், விளம்பர துண்டு பிரசுரங்கள், பிரார்த்தனை பாடல்கள் அடங்கிய புத்தகங்கள் என கட்டுக்கட்டாக இருந்தன. அவை அனைத்தும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து 3 பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago