முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாஜ்வாடி எம்.பி.யிடம் ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு அஜீத் சிங் நோட்டீசு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

லக்னோ,ஏப்.- 4 - தமக்கும் தமது கட்சி ராஷ்ட்ரீய லோக்தளத்திற்கும் களங்கம் ஏற்படுத்திய சமாஜ்வாடி எம்.பி. பிரிஜ் பூஷன் சரண் சிங் ரூ. 100 கோடி தர வேண்டும் என்று தலைவர் அஜீத் சிங் நோட்டீசு அனுப்பியுவள்ளார்.  கடந்த 2008-ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற்றது. அப்போது அரசுக்கு எதிராக ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சி எம்.பி.க்கள் வாக்களித்தார்கள் என்று அந்த கட்சியின் தலைவர் அஜீத் சிங் தெரிவித்தார். ஆனால் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அஜீத்சிங் மற்றும் அவரது கட்சி எம்.பி.க்கள் மீது சமாஜ்வாடி கட்சி எம்.பி. பிரிஜ் பூஜன் சரண் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். விக்கிலீக்ஸ் இணையதளமும் இதையே வெளியிட்டுள்ளது. இதற்கு அஜீத் சிங் மறுப்பு தெரிவித்திருப்பதோடு என் கட்சிக்கும் தமக்கும் களங்கம் ஏற்படுத்திய சரண்சிங் எம்.பி. ரூ. 100 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அவருக்கு அஜீத் சிங் நோட்டீசு அனுப்பியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago