முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடாபியை வெளியேற்ற அமெரிக்காவின் ஐடியா

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,ஏப்- .4 - ராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம்தான் லிபிய அதிபர் கடாபியை ஆட்சியில் இருந்து வெளியேற்ற முடியும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.  கடாபி அதிபர் பதவியில் தொடரக் கூடாது என்று அந்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். அவர் அழைப்பு விடுக்கும் போர் நிறுத்தத்திலும், சமாதான பேச்சிலும் மக்களுக்கு நம்பிக்கையில்லை. கடாபியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். அவரிடம் உள்ள சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது தொடர்பாக சர்வதேச சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடாபி இப்போது மூழ்கி வரும் கப்பலின் நிலையில் இருக்கிறார். இதற்கு அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கைகளே காரணம் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கார்னே தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago