முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.9 - கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று (9-8-2012) பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. மாநில அரசு அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக வங்கிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நாளாகும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்