முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீச்சல்குளத்தில் மூழ்கி மாணவன் இறந்த விவகாரம் பள்ளிநிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

சனிக்கிழமை, 18 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 18 - நீnullச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் இறந்தது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐகோர்ட் தலைமை nullநீதிபதி இக்பால் மற்றும் nullநீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு மூத்த வக்கீல் விஜயநாராயணன் மற்றும் வக்கீல் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆகியோர் நேற்று காலை ஆஜராகி, கே.கே.நகர் பத்மசேஷாத்ரி பள்ளிமாணவன் ரஞ்சன்  nullச்சல் குளத்தில் மூழ்கி இறந்துள்ளான். பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்டக் கமிட்டி அமைக்க வேண்டும். பள்ளியில் உள்ள nullச்சல் குளத்தை மூட வேண்டும். பள்ளிகளில் nullநீச்சல் குளம் அமைக்க தடை விதிக்க வேண்டும். இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்றனர். இதைக் கேட்ட nullநீதிபதிகள், பகல் 12 மணிக்கு அவசர வழக்காக எடுத்து விசாரிப்பதாக தெரிவித்தனர். ஆனால் 12 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. வரும் செவ்வாய்க்கிழமை விசாரிப்பதாக தலைமை நீnullதிபதி இக்பால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்