முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

32 மாற்றுத் திறனாளிகள் குற்றாலம் பயணம்

செவ்வாய்க்கிழமை, 21 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.21 - 32 மாற்றுத் திறனாளிகள் 50 சதவிகித கட்டணத்தில் குற்றாலம் சென்று வரும் பேருந்தை அமைச்சர் கோகுலஇந்திரா துவக்கி வைத்தார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்திற்கு ஏற்ப அரிய பல சுற்றுலாக்களை நடத்தி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மாற்றுத் திறனாளிகளுக்கு 50 விழுக்காடு வழங்கி குளு குளு குற்றாளத்திற்கு ஒரு சிறப்பு சுற்றுலாவினை நடத்தியுள்ளது. இச்சுற்றுலா 19.8.2012 மாலை 6 மணிக்கு புறப்பட்டு 20.8.2012 அன்று குற்றாலம் சென்றடையும். அன்று குளு குளு குற்றாலத்தை கண்டு களிக்க மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 21.8.2012 அன்று குற்றாலத்திலிருந்து புறப்பட்டு 22.6.2012 சென்னை வந்தடையும். இச்சுற்றுலா 32 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வண்ணம் அமைந்துள்ளது. 

இச்சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அமைச்சர் கோகுலஇந்திரா கொடியசைத்தும், வாழ்த்தியும் இச்சுற்றுலாவை துவக்கி வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago