முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெசவாளர்களின் வாழ்க்கை தரம் குறித்து ஆய்வுக் கூட்டம்

சனிக்கிழமை, 25 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.25 - கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் சுந்ததர்ராஜ் தலைமையில், நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட வேண்டிய தள்ளுபடி மான்யத்தை வழங்குவது குறித்தும், நெசவாளர்களின் வாழ்க்கை தரம் உயர எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்துறை செயலர் சந்தானம், கைத்தறி மற்றும் துணிநூல் துறை இயக்குநர் பழனிகுமார் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்