முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.கே.மூப்பனார் நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி

வெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.31 - காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 11 வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. 

நேற்று சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிற அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஜி.கே.மூப்பனாரின் நினைவிடத்தில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன், முன்னாள் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago