முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்தியில் ஆட்சிஅமைக்க என்ஆதரவு அவசியம்: முலாயம்சிங்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

கொல்கத்தா, செப். - 13 - வரும் பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் எனது ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் மத்தியில் ஆட்சியமைக்க முடியாது என்று கூறியுள்ளார் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ். சமாஜ்வாடி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது. அதில் பேசிய முலாயம் சிங் யாதவ்,  2014 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நமது ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. அந்த அளவுக்கு நாம் வெற்றி பெற்றுக் காட்ட வேண்டும் என்றார். நமது எல்லை உத்தரப் பிரதேசத்தோடு சுருங்கிவிடக் கூடாது. நாம் இனி தேசிய அளவில் பரவ வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏராளமான ஊழல் பிரச்சனைகளால் காங்கிரஸ் தடுமாறிக் கொண்டுள்ளது. பா.ஜ.க இப்போதெல்லாம் முன்னால் போவதே கிடையாது. பின்னால் சரிவதே வழக்கமாகிவிட்டது. அனைத்து மாநிலங்களில் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் நமது கட்சியை முதல் கட்டமாக வலுப்படுத்த வேண்டும், உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago