முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்ந்தது..!

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.14 - டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. லிட்டருக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமுலக்கு வந்தது. ஆனால் பெட்ரோல், மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படவில்லை. 

பெட்ரோலிய பொருட்களான பெட்ரோல்,டீசல், மண்ணெண்ணெய், கியாஸ் ஆகியவைகளுக்கு இறக்குமதி செலவு அதிகமாகிறது. அதற்கு மத்திய அரசு மான்யம் கொடுத்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மான்யம் அதிகமாக இருக்கிறது. அதை குறைக்கும் வகையில் பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. டீசல் விலையை நேற்று மத்திய அரசு திடீரென்று கூட்டியுள்ளது. ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.5 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது. அதேசமயத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு சமையில் கியாஸ் சப்ளை செய்யப்படுவது வருடத்திற்கு 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago