முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீசல்விலை உயர்வை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லையாம்

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். - 15 - காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு உயர்த்தியுள்ள டீசல் விலை உயர்வை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை என்று கூறியுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் கூறியுள்ளதாவது: டீசல் விலை உயர்த்தப்பட்டதை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்த விலை உயர்வு, விவசாயிகளையும், சாதாரண மக்களையும் பாதிக்கிறது. கூட்டணி கட்சிகள் அனைத்தையும் கலந்து ஆலோசித்துதான் மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டி உள்ளது. இதுபற்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். சாதாரண மக்களுக்கு பலனளிக்கும் எத்தனையோ முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இருப்பினும், சில நேரங்களில், நாட்டுக்கு எது நல்லது என்று பார்த்து மகிழ்ச்சி அளிக்காத முடிவுகளையும் எடுக்க வேண்டி உள்ளது என்றார் அவர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago