முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரானைட் முறைகேடு: காணாமல் போன ஆவணங்கள் சிக்கின

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      அரசியல்
Image Unavailable

 

மேலூர், செப். 22 - மேலூர் தாலுகா அலுவலகத்தில் கிரானைட் முறைகேட்டில் தொடர்புடைய காணாமல் போன ஆவணங்களில் சில சிக்கின. கிரானைட் குவாரிகள் சம்மந்தமான ஆய்வின் போது  94 முக்கிய ஆவணங்கள் மேலூர் தாலுகா அலுவலகத்தில் காணாமல் போனதாக கூறப்பட்டது. அதனடிப்படையில் அங்கு பணியாற்றிய சில வருவாய் ஊழியர்களும், பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து மேலூர் நில அளவை தனி தாசில்தார் புஷ்பாதேவி, தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆவண அறைகளை தீவிரமாக சரி பார்த்து அதனடிப்படையில் காணாமல் போன 94 ஆவணங்களில் 24 ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony