முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டமன்ற வைர விழா நவ., 30-ந் தேதி நடைபெறுகிறது

புதன்கிழமை, 10 அக்டோபர் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 11 - சட்டமன்ற வைர விழா வருகின்ற நவம்பர் 30-ந் தேதி நடைபெறுகிறது. நேற்று சட்டமன்றத்தில் புதிய சபாநாயகராக பதவி ஏற்றுக்கொண்ட ப.தனபால் பேசுகையில், சட்டமன்ற வைர விழா அக்டோபர் 29-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த விழா நவம்பர் 30-ந் தேதி நடைபெறும் என்றார். 

சட்டமன்ற வைர விழாவையொட்டி சென்னை தலைமை செயலகம் அருகே உள்ள போர் நினைவு சின்னம் அருகே வைர விழா நினைவு வளைவு தூண் அமைக்கப்படும் என்றும், அதன் அடிக்கல் நாட்டு விழா வருகிற 29-ந் தேதி நடைபெறும் என்று சபாநாயகர் ப.தனபால் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்