முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சரிடம் புர் கெடுத்தும் தெடர்ந்து நடக்கும் சட்டவிரேத திருட்டு கிரனைட்சுரங்கம்

வெள்ளிக்கிழமை, 18 பெப்ரவரி 2011      ஊழல்

 

மதுரை, செப்.7-

முதலமைச்சரிடம் புர் கெடுத்தும் நிற்கமல் சட்டவிரேதமக கிரனைட் சுரங்கம் தேண்டபட்டு வருகிறது.

மதுரை மவட்டம் கீழையூர் அருகே ரெங்கசமி புரம் கிரமத்தில் மரியம்மன் கேயில் அருகே சட்ட விரேதமக கிரனைட் குவரி தேண்டப் படுவதக கடந்த 17-8-2009 -ம் தேதி அன்று புகைப்பட ஆதரங்களுடன்  கீழையூர் இந்திய கம்யூனிஸ்ட் கிளை செயலளர் எம்.முத்தைய என்பவர் தலைமையில் ரெங்கசமிபுரம் கிரமம் மக்கள் சர்பில் 85 பேர் கையெழுத்திட்டு புகர் மனு கெடுத்தனர். இந்த புகர் மனுவில் கூறப்பட்டிருந்த தவது:-

மதுரை மவட்டம் மேலூர் தலூக கீழையூர் பஞ்சயத் தில் ரெங்கசமிபுரம் என்ற கிரமத்தில் நங்கள் வசித்து வருகிறேம். தமிழக அரசின் எ.ஞ (3ஈ) 3 நள்: 13-1-2006 -ன் படி கீழையூர் கிரமத்தில் சிந்து கிரனைட் நிறுவனம் கிரனைட் கற்களை குத்தகை அடிப்படையில் வெட்டி எடுத்துக்கெள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. 

சர்வே எண் 398ஞூ/3 புறம்பேக்கு நிலத்தில் சட்டவிரேத குவரி நடத்தக் கூடது சர்வே எண் 398/3-ல் உள்ள மரியம்மன் கேயிலில் இருந்து 50 மீட்டர் இடை வெளி விட்டுத்தன் குவரி அமைக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்துள் ளது. ஆனல் சிந்து கிரனைட் நிறுவனம் இந்த நிபந்த னைகளை கடைப்பிடிக்கமல் 398/3 சர்வே எண்ணில் இருந்த பவளமரியம்மன் கேயிலில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் சட்டவிரேதமக கிரனைட் குவரியை தேண்டி வருகிறது. கிரனைட் குவரிகளில் இருந்து வரும் தூசிகளினல் உணவு, தண்ணீர் ஆகியவை மசு பட்டும் குவரியில் வைக்கப்படும் வெடி சத்தத்தி னல் கர்ப்பிணி பெண்களில் பலருக்கு கருச்சிதைவும் ஏற்பட்டுள்ளது. பவளமுத்து மரியம்மன் கேயிலுக்கு அடியிலும் கிரனைட் கற்கள் தேண்டி எடுக்கப்பட்டு விட்ட தல் கேயிலே அந்தரத்தில் தெங்குகிறது. எந்த நேரத் திலும் இந்த கேயில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கேயில் திருவிழவின் பேது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு கூடுகிறர்கள். அப்பேது ஏதவது அசம் பவிதம் ஏற்பட்டல் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும். இது பேன்ற ஏரளமன புகர் களை இந்த மனுவில் கூறியிரு ந்தனர். மனித உரிமை ஆணையத்திற்கும் இந்த புகர் மனுவை அனுப்பினர். 

ரெங்கசமிபுரத்தில் 398/3 சர்வே எண்ணில் தமிழ்நடு கனிம நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ள பகுதியில் குவரி பணி எதுவும் நடை பெறவில்லை என்று பெய்யன பதிலை புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் உதவி இயக்குனர் கடந் தண்டு செப்டம்பர் மதம் கூறிவிட்டர். 

1-12-2009-ம் தேதி மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கை அனுப்புவதற்கக மதுரை வருவய் கேட்டட் சியர், மேலூர் தசில்தர் ஆகியேர் ரெங்கசமி புரத்திற்கு நேரில் வந்து சிந்து கிரனைட் நிறுவனத்தின் சட்டவிரேத குவரியை ஆய்வு செய்தனர். கேவில் கம்பவுண்டு சுவரை யெட்டி சட்ட விரேதமக கிரனைட் குவரி தேண்டிய சிந்து கிரனைட் நிறுவனம் மீது மதுரை வருவய் கேட் டட்சியர், மேலூர் தசில்தர் ஆகிய அனைத்து அதிகரி களும் நடவடிக்கை எடுக்கமல் விட்டுவிட்டனர். இந்த இடத்தில் சட்டவிரேதமன கிரனைட் குவரியே நடக்க வில்லை என்று பெய்யன அறிக்கையை மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பி விட்டனர். 

இதன்பின்பும் சட்டவிரேத கிரனைட் குவரி நடந்து கெண்டுதன் இருந்தது. மவட்ட கலெக்டருக்கு புகைப் படம் மற்றும் வீடியே ஆதரங் களுடன் 20-க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டது. ஏரளமன தந்திகளும் அனுப்பப்பட்டன. மேலும் தமிழக முதலமைச்சர், தலைமை செயலளர், தெழிற் சலைதுறை செயலளர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர், கவல் துறை தலைமை இயக்குனர், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனர், கவல் துறை ஐ.ஜி., மதுரை மவட்ட கவல்துறை கண்கணிப் பளர், லஞ்ச ஊழல் மற்றும் ஊழல் தடுப்புத்துறையின் கவல் துறை கண்கணிப் பளர், குற்றவியல் புலனய்வு துறையின் கவல் துறை கண்கணிப்பளர் ஆகியேரு க்கும் வீடியே மற்றும் புகைப்பட ஆதரங்களுடன் புகர் மனுக்களை அனுப்பினர் கள். இதுவரை யரும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

மனித உரிமை ஆணையத் தின் கடும் நடவடிக்கையின் எதிரெலியக 4-3-2010-ம் தேதி அன்றுதன் மரியம்மன் கேயிலுக்கு அருகே சட்ட விரேத கிரனைட் சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டதகவும் 3-4-2010-ம் தேதிய தசில் தர் அறிக்கையின்படியும் 9-4-2010-ம் தேதிய வட்ட ட்சியர் அறிக்கையின்படியும் சிந்து கிரனைட் நிறுவனம் அரசு புறம்பேக்கு நிலத்தில் சட்டவிரேதமக கிரனைட் குவரி அமைத்து 450 கியூபிக் மீட்டர் கற்களை எடுத்துவிட்ட தக மவட்ட நிர்வகம் ஒப்புக் கெண்டு மனித உரிமை ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பியது. 

மனித உரிமை ஆணையத் தின் நடவடிக்கைக்கு பயந்து பெயரளவில் மட்டும் சட்ட விரேத கிரனைட் குவரி நடந்ததை ஒப்புக்கெண்டு 450 கியூபிக் மீட்டர் கற்கள் மட்டுமே தேண்டப்பட்டதக அரசுக்கு பெய் அறிக்கையை அதிகரிகள் கெடுத்துள் ளர்கள். உண்மையில் இங்கு சுமர் ரூ.150 கேடி மதிப்புள்ள 37 ஆயிரம் கியூபிக் மீட்டர் கற்கள் திருட்டுத்தனமக வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. எனவே மவட்ட கலெக்டரே ரெங்கசமிபுரம் கிரமத்திற்கு நேரில் வந்து விசரணை நடத்தி தேண்டப்பட்ட சட்ட விரேத கிரனைட் குவரியை மதுரை மவட்ட தலைமை சர்வேயரை வைத்து குவரி செய்த பகுதி முழுவதையும் அளந்து சரியன அளவினை கண்டுபிடித்து சிந்து கிரனைட் நிறுவனத்திற்கு சரியன அபரதத்தை விதிக்கு மறும் சட்டவிரேத கிரனைட் குவரி நடப்பதை மறைத்து அரசை ஏமற்றிய குற்றத்திற்கக புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குனர் உள்பட இந்த முறைகேட்டிற்கு துணை யக இருந்த அனைத்து அதிகரி கள் மீதும் நடவடிக்கை எடுக்கு மறும் மவட்ட கலெக்டருக்கு எம்.முத்தைய கேரிக்கை விடுத்துள்ளர். 

ரெங்கசமிபுரம் மரியம் மன் கேயில் அருகே சட்ட விரேதமக சட்ட விரேத கிரனைட் குவரி பணிகள் ஒருநள் கூட நிறுத்தப் படமல் தெடர்ந்து நடந்து வருகிறது. மவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கமல் வேடிக்கை பர்த்துக் கெண்டி ருக்கிறர். 

முதலமைச்சருக்கு ங.முத்தைய புகர் மனு அனுப்பியும் இதுவரை சட்ட விரேத கிரனைட் குவரி நிற்கமல் திருட்டு தெடர்ந்து நடந்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்