முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெசவாளர் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் - ஏ.கே.போஸ்

செவ்வாய்க்கிழமை, 12 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.12 - நெசவாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன் என்று செல்லூரில் அ.தி.மு.க.வேட்பாளர் ஏ.கே.போஸ் பிரசாரம் செய்தார். மதுரை வடக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் தீவிர பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று செல்லூர் பகுதியில் வீடு, வீடாக நடந்து சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அங்குள்ள மக்களிடம் பேசிய ஏ.கே.போஸ் ஏழை-எளிய மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செயது கொடுப்பேன். நெசவாளர்களின் துயர் துடைக்க முழுமையாக பாடுபடுவேன். எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைய நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்றார்.

வேட்பாளருடன் நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், ஜெயவேல், கொகுதி நிர்வாகிகள் ரவிச்சந்திரன்,செல்லூர் சுப்பு, வக்கீல்கள் பாலசுப்பிரமணி, அசோகன், பாலமுருகன், கோவிந்தராஜன், பரமேஸ்வரன் புதூர் முனியசாமி உள்பட ஏராளமானோர் உடன் சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago