முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்னணி பாடகி சின்மயிடம் போலீசார் விசாரணை

புதன்கிழமை, 24 அக்டோபர் 2012      சினிமா
Image Unavailable

சென்னை, அக்.25 - பிரபல பின்னணி பாடகியாக இருப்பவர் சின்மயி. இவர் சமூக வலைதளம் மூலம் தனக்கு எதிராக சிலர் அவதூறு செய்திகளை பரப்புவதாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் கல்லூரி பேராசிரியர் சரவணன் மற்றும் ராஜன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.  மேலும் 4 பேரை தேடிவருகிறார்கள். இந்நிலையில் போலீசார் சின்மயிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்