முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவியரசு கண்ணதாசன் விழா

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, அக்.26 - கண்ணதாசன்  விஸ்வநாதன் அறக்கட்டளை நடத்திய கவியரசு கண்ணதாசன் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள குமாரராஜா முத்தையா அரங்கில் நடந்தது. டாக்டர் குமாரராணி மீனா முத்தையா குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். விழா துவக்கத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் வரவேற்புரையாற்றினார். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு ஏவி.எம்.சரவணன், டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார், கிருஷ்ணாஸ் ஸ்வீட் எம்.முரளி ஆகியோர் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்கள். விருது பெறுபவர்களைப் பற்றிய அறிமுக உரையை டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் நிகழ்த்தினார். 

நீதியரசர் வெ.இராமசுப்பிரமணியன், பேராசிரியர் டாக்டர் சரஸ்வதி ராமநாதன், ஓவியக் கவிஞர் அமுதோன் (அமுதபாரதி) ஆகியோருக்கான கவியரசர் விருதுகளை வழங்கி கெளரவித்தார். சிறப்புரையை லேனா -தமிழ்வாணன், முனைவர் பர்வின் சுல்தானா வழங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago