முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் வன்முறை: பான்-கீ-மூன் கண்டனம்

திங்கட்கிழமை, 31 டிசம்பர் 2012      உலகம்
Image Unavailable

 

ஐ. நா , ஜன. 1 - பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 21 பாகிஸ்தான் வீரர்கள் அவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிந்ததே. இதே போல கார் குண்டு வெடித்ததில் 19 யாத்ரீகர்கள் பாகிஸ்தானில் பலியானார்கள். இது போல் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களால் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் கவலையடைந்துள்ளார். இந்த வன்முறை சம்பவங்களுக்கு பான் கீ மூன் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

சிறுபான்மையினரை குறி வைத்து வன்முறை சம்பவங்கள் பாகிஸ்தானில் அதிகரித்து வருகின்றன. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார். பழங்குடியின போலீசார் 21 பேர் கொல்லப்பட்டதற்கும் பான் கீ மூன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது போன்ற கொடூரமான வன்முறை செயல்களை எந்த காரணம் கொண்டும் நியாயப்படுத்தி விட முடியாது. சதிகாரர்களை நீதியின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago