முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க எம்.பி - க்களாக பதவியேற்ற இந்தியர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 6 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

 

அமெரிக்கா,  ஜன - 6 -  அமெரிக்காவின் பாராளுமன்ற பிரதிநிதிகளாக 2 அமெரிக்க வாழ் இந்தியர்கள் பதவி எற்றுக்கொண்டனர். அமெரிக்காவில் அண்மையில் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலுக்கு ஜனநாயக கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுள் அமெரிக்க வாழ் இந்தியர்களான அமி பெரா மற்றும் துளசி கப்பார்ட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தலின் முடிவில் கலிபோர்னியோவை சேர்ந்த அமி பெராவும், ஹவாய் தீவை சேர்ந்த இளம் ்ராக் போர் வீரரும், இந்து அமெரிக்கருமான துளசி கப்பார்டும் வெற்றி பெற்றனர். இதைதொடர்ந்து இவர்கள் இருவரும் அமெரிக்க பாராளுமன்ற பிரதிநிதிகளாக பதவி ஏற்றுகொண்டனர். இந்து மதத்தை சேர்ந்த துளசி கப்பார்ட் தான் எப்போதும் படிக்கும் இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையின் மீது கைவைத்து உறுதி மொழியை வாசித்து பதவி ஏற்றுக்கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago