முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட மாநிலங்களில் லேசான நிலநடுக்கம்

புதன்கிழமை, 9 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

கவுகாத்தி, ஜன.10 - இந்தியாவிலுள்ள வட மாநிலங்களில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. அசாம், மேகலாயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்தியா-மியான்மர் எல்லையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவுமில்லை என்று செய்திகள் தெரிவித்தன.இதேபோல் மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியில் லேசான நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. பிற்பகல் 4 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 2.5 ஆக பதிவாகியுள்ளது என்றும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago