முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாய்பாபா உடல்நிலையில் முன்னேற்றம்

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

புட்டபர்த்தி,ஏப்.20 - சிகிச்சை பெற்று வரும் சாய்பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சத்யசாய் மருத்துவ அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. பாபாவின் உடல்நிலை சீராக இருந்தாலும் ரத்த அழுத்தம், கல்லீரல் ஆகியவற்றில் அவ்வப்போது ஏற்படும் மாறுபாடு கவலையளிப்பதாகவே உள்ளது என்று மேலும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். இரவு பகலாக அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். 86 வயதாகும் சத்யசாய் பாபாவின் உள்ளுருப்புகள் செயலிழந்ததால் கடந்த மார்ச் 28 ம் தேதி சிகிச்சைக்காக அவர் சத்யசாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்