முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் ஷாருக்கிற்கு பாதுகாப்பு: பாக்., அமைச்சர் சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 29 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

மும்பை, ஜன. 30 - பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இந்தியா பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்துள்ளார். அவரது நாட்டில் உள்ள மக்களுக்கே பாதுகாப்பு அளிக்க முடியாதவர் அடுத்த நாட்டின் விவகாரத்தில் தலையிடுவது கண்டனக்குரிய ஒன்று. இது குறித்து மாலிக் செய்தியாளர்களுக்கு பேட்டியும் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்