முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை கட்டிடத்தில் பயங்கர தீ

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஏப்.20 - மும்பையில் உள்ள 6 மாடி வர்த்தக கட்டிடம் ஒன்றில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கட்டிடம் தெற்கு மும்பை பகுதியில் உள்ளது. இந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் தீப்பிடித்ததாகவும் மின்கசிவே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயிரிழப்பு ஏற்பட்டதா? இல்லையா என்பது பற்றி உடனடி தகவல் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்