முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க இறைச்சிக்கு ரஷியா தடை விதித்தது!

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, பிப், - 5 - அமெரிக்கா- ரஷியா இடையே உறவில் மற்றொரு விரிசலாக அமெரிக்காவின் இறைச்சிக்கு ரஷியா திடீர் தடை விதித்திருக்கிறது. ரஷியாவில் அமெரிக்கர்கள் குழந்தைகளைத் தத்து எடுக்க ஏற்கெனவே ரஷியா அதிரடியாக தடை விதித்து. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இறைச்சிக்கு தடை விதித்திருக்கிறது. ரஷியாவின் தேவையில் 7.5 விழுக்காடு மாட்டு இறைச்சியும் 11 விழுக்காடு பன்றி இறைச்சியும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதிக்கு வரும் 11-ந் தேதி முதல் தடை விதிப்பதாக ரஷியா அறிவித்திருக்கிறது. ரஷியாவின் தடை மூலமாக ஓராண்டில் 500 மில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும் என்று அமெரிக்க வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் இறைச்சிக்கு சீனா மற்றும் ஐரோப்பா ஏற்கெனவே தடைவிதித்திருப்பது 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்