முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடல் படத்தை எதிர்த்து வழக்கு: மணிரத்னத்துக்கு நோட்டீஸ்

செவ்வாய்க்கிழமை, 12 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.13 -​ கடல் படத்தை எதிர்த்து  தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மத்திய தணிக்கை குழு, டைரக்டர் மணிரத்னம்,  ஆகியோருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ராயபுரத்தைச் சேர்ந்த ஜான் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-​மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கிறிஸ்தவ மத நம்பிக்கையை அவமதிக்கும் வகையில் அந்த படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்துக்கு தணிக்கை குழு `யூ' சான்றிதழ் வழங்கியதை ரத்து செய்ய வேண்டும். அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை நீnullதிபதி ராஜேஸ்வரன்  விசாரித்து இது தொடர்பாக வருகிற 25-​ந்தேதிக்குள் பதில் அளிக்குமாறு மத்திய தணிக்கை குழு, டைரக்டர் மணிரத்னம், தமிழக அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago