முதல்வர் மணமக்களுக்கு வழங்கிய 65 சீர்வரிசை பொருட்கள்

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப்.16 - முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி 65 ஜோடிகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கினார். மணமக்களுக்கு வழங்கப்பட்ட சீர்வரிசையின் விவரம் வருமாறு:- சாமி படம் 1, குத்துவிளக்கு 1, காமாட்சி விளக்கு 1, கற்பூர ஆரத்தி 1, கும்குமச்சிமிழ் 1, தூபக்கால் 1, பஞ்சபாத்திரம் 1, உத்திரணி 1, ஆரத்தி தட்டு 1, பூஜை மணி 1, கிரைண்டர் 1, எல்.பி.ஜி ஸ்டவ் 1, மின்விசிறி 1, குக்கர் 1, அடுக்கு கேரியர் 1, மிக்ஸி 1, சுவர் கடிகாரம் 1, கைக்கடிகாரம் 2, எவர் சில்வர் டிரம் 1, ஸ்டீல் குடம் 1, ஸ்டீல் சொம்பு 1, ஸ்டீல் தவலை 1, இட்லி அடுக்கு 1, சாப்பாடு ப்ளேட் 2, டபரா டம்ளர் 2, வாட்டர் டம்ளர் 2, எவர்சில்வர் பொங்கல் பாத்திரம் 1, வடிதட்டு 1, கடாய் 1, மசாலா டப்பா 1, குழம்பு பாத்திரம் 1, டிபன் பிளேட் 2, பால் பாத்திம் 1, டிபன் பாக்ஸ் 4, ஸ்டீல் தூக்கு 1, பவுடர் டப்பா 1, சோப்பு டப்பா 1, அன்னக்கரண்டி  1, தோசைக்கரண்டி 1, தோசைக்கல் 1, குழிக்கரண்டி 1, ஜல்லிக்கரண்டி 1, பொறியல் கரண்டி 1, ஸ்பூன் 6, பெரிய தாம்பூல தட்டு 2, மெத்தை 1, ஜமுக்காளம் 1, பெட்ஷீட் 1, தலையனை 2, சூட்கேஸ் 1, மொத்தம் 65.

இதை ஷேர் செய்திடுங்கள்: