முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலையில் சரிவு கிராமுக்கு ரூ.16 குறைவு

திங்கட்கிழமை, 25 பெப்ரவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்.26 புதுடெல்லியில் நேற்று தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது. ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.16 குறைந்தது. இதற்கு காரணம் தங்கத்தில் கொள்முதல் செய்வதும் மொத்த தங்கம் வாங்குவதும் குறைந்ததுதான் காரணமாகும். 

தங்கத்தின் விலை கடந்த 22,23 ஆகிய தேதிகளில் அதிகரித்தது. ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.30-க்கும் மேல் அதிகரித்தது. இந்தநிலையில் நேற்று தங்கம் விற்பனை மந்தமாக இருந்ததால் டெல்லியில் 10 கிராம் தங்கத்திற்கு ரூ.160 குறைந்தது. வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்