தோனி 6-வது வீரராக களம் இறங்குவது நல்லது

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, பிப். 28 - தோனி 6-வது வீரராக களம் இறங்குவ து இந்திய அணிக்கு நல்லது என்று இந் திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தெ ரிவித்து இருக்கிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சென் னையில் நடைபெற்ற முதலாவது டெ ஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக் கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் கேப்டன் தோனி இரட்டை சதம் அடித்தார். இது அவருக் கு முதலாவது டெஸ்ட் இரட்டை சத மாக அமைந்தது. தவிர, அணியின் வெ ற்றிக்கும் இது முக்கியமானதாக இருந் தது. 

இதனைத் தொடர்ந்து முன்னாள் கேப் டனான டிராவிட் கேப்டன் தோனி 6-வது வீரராக களம் இறங்குவது இந்திய அணிக்கு நல்லது என்று கருத்து தெரிவி த்து இருக்கிறார். 

ஆஸ்திரேலிய அணிக்கும், இந்திய அணிக்கும் இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதன் 2-வது டெஸ்ட் ஐதராபாத்தி ல்  2 -ம் தேதி துவங்குகிறது. 

மேலும், கேப்டன் தோனி 6 -வது வீர ராக இறங்குவதால் பேட்டிங் செய்ய போதிய கால அவகாசம் கிடைக்கும் என்றும், ஆல்ரவுண்டர் ஒருவரின் உத வி கிடைக்கும் என்றும் பெங்களூர் வீர ரான டிராவிட் கூறியிருக்கிறார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் முடிந்ததும் இந்திய அணி தென் ஆப்பி ரிக்காவில் பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. 

தோனி தொடர்ந்து 6 -வது வீரராக கள ம் இறங்கினால் தென் ஆப்பிரிக்கா தொடரில் இந்திய அணிக்கு அது உதவி யாக இருக்கும் என்றும் ராகுல் தெரி வித்து இருக்கிறார். 

இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான வெளிநாட்டுத் தொடரில் மோசமாக ஆடி தொடரை இழந்தது நினைவு கூறத் தக்கது. 

மேலும், தோனி இந்திய அணியின் கே ப்டன் பதவியை திறமையுடன் வழி நட  த்திச் செல்வதாகவும், களத்தில் டென் ஷன் ஆகாமல் அமைதியாக செயல்ப டுவதாகவும் டிராவிட் பாராட்டி இருக் கிறார். 

தவிர, தோனி அடித்த இந்த இரட்டை சதம் இந்திய அணியின் வெற்றிக்கு உத வியதுடன், தோனிக்கும் முக்கியமானதாக உள்ளது என்றும் ராகுல் தெரிவித் து இருக்கிறார். 

சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்ற முன்னாள் கேப் டன் டிராவிட் தற்போது ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருக்கிறார். 

தலைநகர் டெல்லியில் நிருபர்களைச் சந்தித்த ராகுல் டிராவிட் கேப்டன் தோ னி குறித்து அவர்களது கேள்விக்கு பதி ல் அளிக்கையில் மேற்கண்டவாறு கூறி யிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: