முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜக்கையன் நியமனம்

வியாழக்கிழமை, 28 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, பிப்.1 - டெல்லி சிறப்பு பிரதிநிதியாக எஸ்.டி.கே.ஜக்கையன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் எம்.பி ஆவார். அ.தி.மு.க தொழிலாளர் பிரிவு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது டெல்லியில் தமிழ்நாட்டில் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷீலாபலாகிருஷ்ணன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்