முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூரிச் செஸ்: விஸ்வநாதன் ஆனந்திற்கு 2-வது இடம்

திங்கட்கிழமை, 4 மார்ச் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஜூரிச், மார்ச். 5 - சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற  ஜூரிச்  செஸ் சேலஞ்ச் போட்டியின் இறுதியி ல் இந்திய கிராண்ட் மாஸ்டரான வி ஸ் வநாதன் ஆனந்த் 2 -வது இடத்தைப் பி டித்தார். இறுதிச் சுற்றில் ஆனந்த் ரஷ்ய முன்ன ணி வீரரான விளாடிமிர்  கிராம்னிக் கை தோற்கடித்தார். இதன் மூலம் அவ ர் 2-வது இடம் பெற்றார். இதில் இத்தா லி வீரர் பேபியானோ கருவானா சாம் பியன் பட்டம் வென்றார். 

சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான  ஜூரிச் நகரில் செஸ் சேலஞ்ச் போட்டி கடந்த சில நாட்களாக வெகு விமர்சை யாக நடந்தது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி கிராண்ட்  மாஸ்டர்கள் களத்தில் குதித்தனர். இந்த ப் போட்டி நேற்று முன்தினத்துடன்  மு டிவடைந்தது. 

ஜூரிச்சில் நடைபெற்ற இந்தப் போட் டி டபுள்ரவுண்டு ராபின்  முறையிலா  ன போட்டியாகும். இதில் 4  கிராண்

ட் மாஸ்டர்கள் பட்டத்திற்காக போரா டினர். 

மொத்தம் 6 சுற்றுக்களைக் கொண்ட இ ந்தப் போட்டியின் இறுதியில் இத்தாலி  வீரர் பேபியானோ முதலிடத்தையும், இந்திய வீரர் ஆனந்த், 2 -வது இடத்தை யும் பிடித்தனர். 

தவிர, ரஷ்ய வீரர் கிராம்னிக் 3 -வது இடத்தையும், இஸ்ரேல் வீரர் போரிஸ்  ஜெல்பாண்ட் 4 -வது இடத்தையும் பிடி த்தனர். இருவரும் தலா 2.5 புள்ளிகள்  பெற்று இருந்தனர். எனவே டைபிரேக் கர் கடை பிடிக்கப்பட்டது. 

இதன் கடைசி சுற்றில் உலக சாம்பிய னான விஸ்வநாதன் ரஷ்ய வீரர்  கிராம் னிக்கை சந்தித்தார். இதில் அவர் செய்த தவறுகளை தனக்கு சாதகமாக மாற்றிய ஆனந்த் வெற்றி பெற்று 2 - வது இடம்  பிடித்தார். 

இந்தப் போட்டியில் ஆனந்திற்கு இது  முதலாவது வெற்றியாக அமைந்தது. 4-வது சுற்றில் ஆனந்த் இத்தாலி வீரரிட ம் தோல்வி அடைந்தார். எனவே அவ ருக்கு நெருக்கடி ஏற்பட்டது. 

இத்தாலியின் நம்பிக்கை நட்சத்திரமா

ன கருவானா கடைசி சுற்றில் இஸ்ரே ல் வீரர்  போரிஸ் ஜெல்பாண்டை எதிர் கொண்டார். இதில் அவர் சிறப்பாக ஆ டி வெற்றி பெற்றார். 

உலக சாம்பியனான ஆனந்த் இந்தப் போட்டியில் 1 வெற்றி,1 தோல்வி மற் றும் 4 டிராக்களை செய்து மொத்தம் 3 புள்ளிகள் பெற்று 2- வது இடம் பெற்றார். 

ஜூரிச்சில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இத்தாலி வீரர் சிறப்பாக ஆடி னார். இதனால் அவர் உலக தரவரிசைப் பட்டியலில் டாப் - 10 ல் இடம் பெற நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது. 

ஆனந்த் இந்த இறுதிச் சுற்றில் பெர்லின் தற்காப்பு முறையில் ஆடினார். கடந்த 2008 -ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாத னும், கிராம்னிக்கும் பட்டத்திற்காக மோதியது நினைவு கூறத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago