முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலகாபாத் மகாகும்பமேளா இன்றுடன் நிறைவு- லட்சக்கணக்கானோர் புனிதநீராடல்

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

அலகாபாத், மார்ச் - 11 - உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 55 நாட்களாக நடைபெற்று வரும் மகா கும்பமேளா மகா சிவராத்திரி நாளான இன்றுடன் நிறைவடைகிறது. அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த மகா கும்பமேளா காலத்தில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதி சங்கமிக்கும் திரிணாவேணி சங்கமத்தில் பெளர்ணமி மற்றும் அமாவாசை போன்ற புனித நாட்களில் பல கோடிப் பேர் புனித நீராடினர். நாடு முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான சாதுக்களும் புனித நீராடினர். இன்று மகா சிவராத்திரி நாள், புனித நாள் என்பதால் லட்சக்கணக்கானோர் புனித நீராடி வருகின்றனர். அண்மையில் அலகாபாத் ரயில் நிலையத்தில் நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இன்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago