முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்சினிமா பார்த்தால் உயர்வடைய முடியாது ஜெர்மன் கம்ப்யூட்டர் பெண்ஆதங்கம்

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

அவனியாபுரம், மார்ச் - 11 - தமிழ் சினிமா பார்த்தால் வாழ்வில் உயர்வடைய முடியாது, என ஜெர்மன் வாழ் தமிழரான சுபாஷினி பேசினார். மதுரை பெருங்குடி சசரசுவதி நாராயணன் கல்லுஷரியில் கருமுத்து தியாகராஜன்-விசசாலாட்சி நினைவு நுஷலக வாசசகர் மன்றம் சசார்பில் அச்சுநுஷல் ஆரம்ப நிலை, வளர்ச்சியும் என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் ஜெர்மனியில் தனியார் நிறுவனத்தில் தலைமை கணினி தொழில் நுட்ப அதிகாரியாக பணியாற்றும் சுபாஷினி ட்ரம்மல் பேசியதாவது: எனது பெற்றோர் தமிழகத்தை சேசர்ந்தவர்கள் என்றாலும், நான் பிறந்தது, பணியாற்றிவருவது ஜெர்மனியில்தான் உயர்கல்வி பயிலும்போது, தமிழின்பால் எனக்கு மிகப் பெரிய காதல் ஏற்பட்டது. தமிழுக்கு நம்மால் முடிந்த உதவி செசய்ய nullண்டும் என்ற சிந்தனை எழந்தது. பழமையான தமிழ் நுஷல்கள், கல்வெட்டுகள், ஓலைச் சுவடிகளை புதிய தொழில் நுட்பத்துடன் கம்யூட்டரில் மின்னாக்கம் செசய்ய முடிவு செசய்தேன். 1999ல் துஷத்துக்குடி, திருநெல்வேலி வந்தேன். அங்குள்ள கல்வேட்டுக்களையும், அதனைத்தொடர்ந்து உலகின் பல நாடுகளிலுள்ள பழமையான கிடைத்தற்கரிய தமிழ் நுஷல்கள், அச்சு நுஷல்கள், ஓலைச்சுவடிகள், சித்திர எழுத்துக்கள், பட்டுத்துணி சித்திர எழுத்துக்களை மின்னாக்கம் செசய்து வருகிறேன். தமிழின் தொண்மையான நுஷல்கள், ஓலைச் சுவடிகளில் பல அழிந்துவிட்டன என்பதை அறிந்த வேதனை அடைந்தேன். இருக்கின்ற தொண்மையானவற்றை பாதுகாக்ககும் வகையில் அனைத்தையும் மின்னாக்கம் செசய்து வருகிறேன். தமிழ் மொழி உலக பாரம்பரியத்திற்கு எடுத்துக்காட்டாகும். உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளில் தமிழ் நுஷல்கள், ஓலைச் சுவடிகள் உள்ளது. இவை அனைத்தும் தமிழகத்திலிருந்து எடுத்துச் செசல்லப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து எடுத்துச் செசல்லப்பட்ட தங்க பட்டயம் டென்மார்க்கில் உள்ளது. தமிழில் முதல் அச்சு நுஷல் 1578ல் வெளிவந்த தம்பிரான் வணக்கம் ஆகும். தமிழுக்கு பாரம்பரியம்மிக்க வலாறு உண்டு. தமிழ்மொழி தொண்மை வாய்ந்தது. வரலாற்று சிறப்புமிக்கது என தமிழர்கள் பேசிவருகின்றனர். அதன் தொண்மையை ஆழ்ந்து படிப்பது இல்லை. இளைஞர்கள் வீண் பொழுது போக்குகின்றனர். தமிழ் சினிமா எடுப்பவர்கள், அவர்களது கற்பனையை உங்கள்மீது திணிக்கின்றனர். நீங்களும் அதற்கு அடிமையாகி விட்டீர்கள்.உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக் கொள்வது உங்கள் கையில்தான் உள்ளது. தமிழர்களாகிய நீங்கள் தொண்மை வாய்ந்த தமிழ் மொழிக்கு ஏதாவது செசய்ய முன்வரவேண்டும். என்றார். முன்னதாக கல்லுஷரி துணை முதல்வர் முருகேசசன் தலைமை வகித்தார். வரலாற்றுத்துறை தலைவர் மாதேசசன் வரவேற்றார். முடிவில் ஓங்கிணைப்பாளர் குமார் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்