முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் 4 பேர் பலி

திங்கட்கிழமை, 11 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, மார்ச். 12 - சாலை விபத்தில் தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலத்தில்  இந்த விபத்து  நடந்தது.

யாமீன், இவரது மனைவி ரவ்னக், மற்றும் பர்ஹா, பிலால் ஆகியோர் சென்ற ஜீப், லாரி மீது மோதிவிட்டு, பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இவர்கள் 4 பேரும் இறந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த 8 பேர் சம்பல், மொரதாபாத் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்