முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க தொண்டர் மறைவு: முதல்வர் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.20 - அ.தி.மு.க தொண்டர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா அவருடைய குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலவாசல்  குமாரபுரத்தை சேர்ந்த அ.தி.மு.க தொண்டர் வீரசேகரன் மறைவு செய்திகேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துகொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மறைந்த வீரசேகரன் குடும்பத்தாருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago