முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பலம்

புதன்கிழமை, 20 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச் 21 - மக்களவையில் மொத்தம் உள்ள 543 இடங்களில் ஆட்சியமைக்க பெரும்பான்மை பலமாக  குறைந்தது 272 இடங்கள் தேவை. காங்கிரஸூக்கு தற்போது 203 இடங்கள் உள்ளன.  அதன் கூட்டணியில்  உள்ள தேசியவாத  காங்கிரஸூக்கு 9, ராஷ்ட்டிரிய லோக் தள கட்சிக்கு 5, தேசிய மாநாடு கட்சிக்கு 3, பிற கட்சிகளுக்கு  7 இடங்கள் உள்ளன. ஆக கூட்டணியில் உள்ள கட்சிகளின் பலம் 227 ஆகும். 

காங்கிரஸ் கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்கும்  சமாஜவாதி கட்சிக்கு 22, பகுஜன் சமாஜூக்கு 21 ராஷ்ட்டிரிய ஜனதா தளத்துக்கு 3, மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 3, இதர சிறிய  கட்சிகளுக்கு  6 இடங்கள் உள்ளன. இவற்றின் 55 இடங்களின்  ஆதரவால் மத்திய கூட்டணி அரசின் பலம் 282 இடங்களாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை பெரும்பான்மை  பலத்தை விட அதிகம் என்பதால் மத்திய அரசுக்கு உடனடியாக ஆபத்து இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago