முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.யைக் கலக்கும் பாப் பாடகி

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

சிட்னி: ஏப். 2- பகலில் வக்கீல், இரவில் பாப் பாடகி என இரு தொழில்களிலும் ஜொலித்து வருகிறார் போவி ஜோனி என்ற ஆஸ்திரேலியப் பெண். சினிமா, நாடகங்களில் ஒருவரே மாறுபட்ட வேடங்களில் தோன்றி அசத்துவதை பார்த்திருக்கிறோம். நிஜத்தில் அதுபோன்ற அசாத்திய திறமைசாலிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு பெண் எதிரும் புதிருமான இரு துறைகளில் தனி முத்திரை பதித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்