முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினமும் ஒரு லிட்டர் ரத்தம் குடிக்கும் மிஷல்!

திங்கட்கிழமை, 1 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

கலிபோர்னியா: ஏப். 2 - ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித்தியாசமான பழக்கம் இருக்கும். கலிபோர்னியாவைச் சேர்ந்த மிஷலுக்கு இருக்கும் பழக்கம் ரொம்ப நூதனமானது மட்டுமல்ல வினோதமானதும் கூட. அதாவது தினசரி இவர் ஒரு லிட்டர் ரத்தம் குடிக்கிறாராம். காலை எழுந்ததும் சிலர் காபி, சிலர் டீ குடிப்பார்கள். ஆனால் மிஷலுக்கோ ஜில்லென்று ரத்தம் குடித்தால் தான் பொழுதே புலருமாம். பிறகுதான் வேலையையே ஆரம்பிப்பாராம். ரத்தம் குடித்தால் தனக்கு புது சக்தி பிறப்பதாகவும் அவர் சிலாகித்தபடி சொல்கிறார். எந்த ரத்தமாக இருந்தாலும் சற்றும் தயங்காமல் மக்கில் ஊற்றி மடக் மடக்கென்று குடித்து விடுகிறார் மிஷல்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்