முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மியான்மர் இஸ்லாமிய பள்ளியில் தீ: 13 குழந்தைகள் பலி

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

யங்கூன், ஏப். 3 - மியான்மரில் இஸ்லாமிய பள்ளி ஒன்றில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 குழந்தைகள் உடல் கருகி பலியானார்கள்.  மியான்மர் நாட்டின் யங்கூன் நகரில் இஸ்லாமிய பள்ளி ஒன்று உள்ளது. அங்கு நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 குழந்தைகள் உடல் கருகி பலியாகியுள்ளனர். பள்ளியை ஒட்டியுள்ள மின்மாற்றி அதிமாக சூடாகியதை அடுத்து அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்