முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐபிஎல் 6: ரசிகர்களை பரவசப்படுத்தும் வீரர்களின் ஆடுகள நடனங்கள்.

ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2013      விளையாட்டு
Image Unavailable

சென்னை: ஏப், - 29 - நடப்பு ஐபிஎல் 6வது தொடரில் உயரப் பறக்கும் சிக்சர்கள்,அடுத்தடுத்து பறக்கும் பவுண்டரிகள், மளமளவென சரியும் விக்கெட்டுகள் எப்படி துள்ளலுடன் ரசிக்கப்படுகின்றவோ அதைப் போலதான் ஆடுகளத்தில் வீரர்கள் குஷியில் ஆடும் நடனங்களும்.. ஐபிஎல் போட்டிகள் 20 ஓவர் கொண்டவை என்பதால் மொத்தம் 40 ஓவர்களும் பரபரப்பானவையாவையே. .முதல் ஓவரில் இருந்து அந்த இன்னிங்ஸின் கடைசி ஓவராகட்டும்..எதிரணியின் முதல் ஓவரில் இருந்து கடைசி ஓவராகட்டும் பரபரப்புதான்... அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் சேஸிங் பார்முக்கு வந்துவிட்டால் ஆடுகளமதகளம்தான்.. அதிலும் வின்னிங் ஷாட் அடிக்க பிராவோவை விட்டால் போதும்... ஆடுகளத்தில் பரபரப்புகளுக்கு மத்தியில் பொதுவாக ஆனந்தக் கூத்தாடக் கூடியவர்களாக கருதப்படுகின்றனவர்கள் பிராவோவும், கெய்லும்.. அவர்கள் மேற்கிந்திய தீவுகளுக்கே உரித்தான கங்கனம் ஸ்டைல் நடனமாடக் கூடியவர்கள்..இந்த பட்டியலில் நேற்று ஹர்பஜனும் ரகளை ஆட்டம் போட்டார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்