முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஞ்சி இடுப்பழகி மர்லின் மன்றோ...: முன்னணி மாடல்களை பின்னுக்குத் தள்ளினார்!

புதன்கிழமை, 1 மே 2013      உலகம்
Image Unavailable

லண்டன்: மே, - 2 - கவர்ச்சியான வளைவு, நெளிவு, சுழிவுகளை கொண்ட இடுப்பழகி யார் என நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அதிகளவு ஓட்டுக்களைப் பெற்று மறைந்த மர்லின் மன்றோ பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். அந்த கால ஹாலிவுட் ரசிகர்களின் தூக்கத்தைக் களைத்து கனவுக்கன்னியாக திகழ்ந்தவர், நடிகை மர்லின் மன்றோ. அவர் மறைந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், இன்று வரை சிறந்த கட்டுக்கோப்பான வளைவான இடுப்பழகி பட்டத்தை அவர் தக்க வைத்து இருப்பது வியப்பை அளிக்கிறது. டெய்லி ஸ்டார் பத்திரிகை நடத்திய போட்டி ஒன்றில், உலகின் தற்போதைய முன்னணி மாடல் அழகிகளான கெல்லி புரூக், கிறிஸ்டினா ஹெண்டிரிக்ஸ் மற்றும் கிம் கர்தஷினா ஆகியோரை தோற்கடித்து பட்டத்தை மன்றோ தட்டிச்சென்று இருக்கிறார். 10 பேருக்கு 4 பேர் என்ற விகிதத்தில் மன்றோவுக்கு ஆதரவாக ஓட்டளித்து உள்ளனர். மர்லின் மன்றோ தவிர 5 சிறந்த வளைந்த இடுப்பழகிகள் வரிசையில் நடிகைகள் ராக்வெல் வெல்ச், சோபியா லாரன் மற்றும் ஜெய்னிமேன்ஸ்பீல்ட் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago