முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தைக்கு பயண சலுகை

வியாழக்கிழமை, 2 மே 2013      உலகம்
Image Unavailable

 

மெக்ஸிகோ, மே. 3 - மெக்ஸிகோ நாட்டில் உள்ள மெக்ஸிகன் சிட்டி நகரத்தில் 22 வயதுடைய இளம்பெண் ஒருவர், பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல சுரங்க ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தார். ரெயிலில் ஏறுவதற்கு முன்னரே அவருக்குப் பிரசவ வலி எடுத்துள்ளது. அங்கிருந்த ரெயில் நிலைய ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் உதவியுடன் ரயில் நிலைய நடைபாதையிலேயே ஒரு அழகிய ஆண் குழந்தையை அந்தப் பெண் பெற்றெடுத்தார்.

இதையடுத்து, அந்நகரத்தின் மேயர் மிக்யுல் ஏஞ்செல் மன்செரா அந்த குழந்தைக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், வாழ்நாள் முழுவதும் அக்குழந்தை இலவசமாக சுரங்க ரயிலில் பயணம் செய்யலாம் என்றும் இணையதளம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago