முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளி டூர்: தனியார் விண்கலம் சோதனை ஓட்டம்

வியாழக்கிழமை, 2 மே 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மே. 3 - பயணிகளை விண்வெளிக்கு ஏற்றிசெல்லும் முயற்சியில், தனியார் விண்கலம் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளி டூருக்கு மக்களை அழைத்துச் செல்லலாம் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

பொதுவாக பயணங்கள் சுகமானவை. அதிலும் விண்வெளிப் ப்யணம் என்றால் கேட்கவா வேண்டும். விண்வெளியை சுற்றிப் பார்க்க விரும்பும் பயணிகளின் ஆசையை நிறைவேற்ற இதோ ஓர் முன்னோட்டம் வெற்றி. மக்களுக்கு விண்வெளியில் டூர் அழைத்துச் செல்ல தனியார் விண்கலம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது 2005 ம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டமாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்