முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

``அவன் - இவன்'' படத்தில் சூர்யா

வெள்ளிக்கிழமை, 29 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஏப்ரல்,29 - ஏ.ஜி.எஸ் எண்டர் டெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் புதிய படம் அவன் - இவன். இப்படத்தில் ஆர்யா, விஷால், மதுஷாலினி, ஜனனிஐயர், ஜி.எம்.குமார், ஆர்.கே.அம்பிகா, பிரபாரமேஷ், ஆனந்தாவைத்திய நானே, வி.விக்னேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆர்தர்வில்சன் ஒளிப்பதிவு செய்ய,  எஸ்.ராமகிருஷ்ணன் வசனம் எழுதியுள்ளார். நா.முத்துகமார் பாடல்கள் எழுதியுள்ளார்.  பாலா இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்துவிட்டது. இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். விஷால் - ஆர்யா இருவரும் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வேலைகளை நடைபெற்று வருகிறது.  பாலாவின் இயக்கத்தில் வேகமாக வளர்ந்துள்ளது அவன் - இவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்