முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் கார் குண்டுவெடிப்பு: 5 பேர் சாவு

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      உலகம்
Image Unavailable

 

பாக்தாத் மே. 18 - பாக்தாதில்  பயங்கரவாதிகள்  வியாழக்கிழமை  நிகழ்த்திய  கார் குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்தனர்.  பாக்தாத்  அருகே  சதார் பகுதியில் ஷியா பிரிவைச் சேர்ந்தோர்  அதிக  எண்ணிக்கையில் வசிக்கின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தம்  அருகே  வியாழக்கிழமை  காலை காரில்  வைக்கப்பட்டிருந்த  வெடிகுண்டு  

வெடித்தது. இதில் 7 வயது  குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த  19​- க்கும் மேற்பட்டோர்  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராக்கின் வெவ்வேறு இடங்களில்    புதன்கிழமை  நிகழ்ந்த  தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல்களுக்கு  இதுவரை  எந்தவொரு   பயங்கரவாத  அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை. இராக்கில்  பெரும்பான்மையினராக உள்ள ஷியா  பிரிவினருக்கும், சிறுபான்மை சன்னி பிரிவினருக்கும்  இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து பதற்றமான சூழல்  நிலவி வருகிறது. 

இந்நிலையில், அரசுப் படைகள்  மீதும் பொதுமக்கள்  மீதும், 

பொதுமக்கள்   மீதும் அல்காய்தா பயங்கரவாதிகள் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago