முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலை விபத்தில் 3 பேர் பலி: 28 பேர் காயம்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், மே.22 - திருமண கோஷ்டியினர் சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். சத்தீஷ்கர் மாநிலத்தில் பலராம்பூர் மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. லருவா என்ற இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற இவர்களது வாகனம்  

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ரஞ்சித். மருகு, காலேஸ்வர் ஆகிய 3 பேர் இறந்தனர். ஒருவர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்