முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி - ஆக்ரா நெடுஞ்சாலையில் லாரி மோதி 6 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      இந்தியா
Image Unavailable

 

மதுரா, மே.22 - டெல்லி- ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி இவர்கள் சென்ற கார் மீது மோதியது. இதையடுத்து தங்கள் கார் மீது லாரி மோதியதால் ஏற்பட்ட சேதம் தொடர்பாக இவர்கள் காரிலிருந்து இறங்கி ஆக்ரோஷமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த லாரி இவர்கள் மீது மோதியதில் 6 பேர் இறந்தனர்.ஆனால் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இவர்கள் ஆக்ராவிலிருந்து, டெல்லி செல்லும் வழியில் இந்த விப்த்து நடந்துள்ளது.  

இதில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இறந்தவர்கள் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago