முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் வெயிலின் தாக்கம் 45 டிகிரி செல்சியஸ்

புதன்கிழமை, 22 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மே.23 - புதுடெல்லியில் செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்தது. நேற்று இது 30.3 செல்சியசாகக் குறைந்தது. டெல்லி மாநகர மக்கள் செவ்வாய்க்கிழமை வெயிலின் உச்ச கட்ட கொடுமையை அனுபவித்தனர். 

வெயிலின் தாக்கம் 45 டிகிரி செல்சியசாக இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த ஆண்டு மே மாதம்  21-ம்தேதி தான் வெயில் மிகக் கடுமையாக இருந்துள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது வெயில் 45.1 டிகிரி செல்சியசாக இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்